பொற்கோயிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் நூலிழையில் உயிர் தப்பினார்.