சைதாப்பேட்டை - சின்னமலை இடையே சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.சென்னையில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை - தற்போது விட்டு விட்டு மிதமான மழை,மழை தொடர்வதால், சென்னையின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்,