இறங்கி செய்யும் ஈரான் : ஈரான் பதில் தாக்குதல்-யுஏஇ தலைநகர் அபுதாபியில் பல இடங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக தகவல் விமானப் போக்குவரத்தை நிறுத்தும் வகையில் வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள் ஈரான் தாக்குதலை தொடர்ந்து குவைத், கத்தார், யுஏஇ நாடுகளின் வான்வெளிகள் மூடல்.இஸ்ரேலில் ஜெருசலேம், ஹைஃபா நகரங்களை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ஒலிக்கும் சைரன்கள் பஹ்ரைன், UAE, குவைத்தில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி.அமெரிக்கா, இஸ்ரேலின் அடாவடி தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கியது ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-தஃப்ரா விமானப் படை தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல்.லெபனான், சிரியா, ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளில் துருக்கி ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில் விமான சேவைகள் பாதிப்பு.பதற்றமான பகுதிகளில் கத்தார், துருக்கி ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து. Related Link மிகப்பெரிய அழிவு - என்ன ஆனார் அலி கமேனி?