news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஆகாஷ் மரண வழக்கு.. 15 நிமிடம் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு
tv

Also Watch

ஆகாஷ் மரண வழக்கு.. 15 நிமிடம் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு

மானாமதுரை

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu

கோர்ட் அதிரடி உத்தரவு :

மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் போராட்டத்தை 15 நிமிடங்களில் கைவிட வேண்டும் விசாரணைக்கைதி ஆகாஷ் மரணத்திற்கு நீதிக்கேட்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம்.

தொடர்ந்து 5 ஆவது நாளாக மறியல் போராட்டம் நடக்கும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆணை மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைதான ஆகாஷ் போலீஸ் பிடியில் இருந்தபோது மரணம்.

ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் .

Related Link
அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்

அச்சம், பதற்றம் வேண்டாம், முதல்வர் அறிவுறுத்தல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved