ஜல்லிக்கட்டு 2026 : தை திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு மொத்தம் 12 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை வலையன்குளத்தை சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை பிடித்து முதலிடம்.இதையும் படியுங்கள் : திருவாபரணப்பெட்டி ஊர்வலம் மற்றும் மகரஜோதி தரிசனம்