குரூப் 2 தேர்வு : குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது தமிழ் மொழி தகுதித் தேர்வு, பொது அறிவு, பொது நுண்ணறிவுத் தேர்வு நேற்று ரத்து.மார்ச் 15ஆம் தேதி முற்பகலில் பொது அறிவு, பிற்பகலில் தமிழ் மொழி தகுதித் தேர்வு இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு பதிவேற்றம் செய்யப்படும். Related Link ஜனநாயகன் வழக்கு.. சென்சார் போர்டுக்கு பறந்த கடிதம்..