இறுதி செய்ததா காங்கிரஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்பு திமுக உடன் கூட்டணி இறுதி செய்வது, தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேச வாய்ப்புசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்ற கே.சி.வேணுகோபால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சருடன் சந்திப்பு. Related Link கொடூரத்தின் உச்சம் - கொந்தளித்த இபிஎஸ்