வெளியான முக்கிய வீடியோ : திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இருந்த இந்தி பெயர் நீக்கம் கர்தவ்யா துவார் என இந்தியில் . எழுதப்பட்டிருந்த பெயரை நீக்கியது ரயில்வே நிர்வாகம்.கடமை நுழைவு பாதை என தமிழில் எழுதாமல் கர்தவ்யா துவார் என எழுதப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தமிழை புறக்கணித்து இந்தியை திணிப்பதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் அடிபணிந்தது ரயில்வே. Related Link சாலையில் திடீர் வெள்ளம்... தத்தளிக்கும் மதுரை மக்கள்..