மிகுந்த மனவேதனையில் இருப்பதாக மதிமுக எம்.பி. துரை வைகோ பேட்டி.மதிமுக முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என்பது தனிப்பட்ட முடிவு.நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவு தெரிய வரும் - துரை வைகோ.7 வருடத்திற்கு முன்னால் கட்சிக்கு அழைக்கும் போதே வேண்டாம் என சொன்னேன்-துரை வைகோ.முதன்மை செயலாளராக முக்கிய முடிவு எடுக்கும்போது பல பிரச்சனைகள் இருக்கிறது - துரைவைகோ.