கூட்டணி ஆட்சி, தொகுதி பங்கீடு குறித்து பொதுவெளியில் பேசவேண்டாம் என கூறிய காங். தேசிய தலைமை கூட்டணி ஆட்சி குறித்து மீண்டும் ட்விட்டரில் மாணிக்கம் தாகூர் பேசியதால் சலசலப்பு திமுகவிடம் கூட்டணி ஆட்சி பற்றி காங்கிரஸ் பேசப் போவதில்லை என வெளியான செய்தி.கூட்டணி ஆட்சி வேண்டாம் என காங். தேசிய தலைமை முடிவு என வெளியான செய்திக்கு மறுப்பு தனியார் தொலைக்காட்சியின் செய்தி கற்பனை என பதிவிட்ட மாணிக்கம் தாகூர் தனியார் தொலைக்காட்சியின் செய்தி உண்மைக்கு பல கிலோ மீட்டர் அப்பாற்பட்டது என பதிவு.திமுகவிடம் கூட்டணி ஆட்சி கேட்போம் என மறைமுகமாக கூறுகிறாரா மாணிக்கம் தாகூர்? நான் என்றும் உண்மையான காங்கிரஸ்காரன் என்றும் மாணிக்கம் தாகூர் பதிவு தவெகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் காங்கிரசை விட்டு மாணிக்கம் தாகூர் வெளியேறுவதாக பதிவு.திமுக ஆதரவாளரின் பதிவிற்கு எக்ஸ் வலை தளத்திலேயே பதில் கொடுத்த மாணிக்கம் தாகூர் திமுக ஆதரவாளர்களின் கனவு பலிக்காது என மாணிக்கம் தாகூர் பதிவு இதையும் படியுங்கள் : இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் தோனிதான்