ஜனநாயகன் பட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சென்சார்போர்டு கேவியட் மனு ஜனநாயகன் தொடர்பான வழக்கை தனி நீதிபதி பி.டி ஆஷா மீண்டும் விசாரிக்க ஏற்கெனவே ஆணை.சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு? " மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்". Related Link ஆபரண தங்கத்தின் விலையில் ஆறுதல்