சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.வழக்கில் காவல்துறை விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதற்கு உரிய காரணம் இருப்பதாக நம்புகிறோம் - நீதிபதிகள்பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு ஆணை.