போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகானின் மகன், மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.ஜெஜெ நகர் காவல்நிலையத்தில் விசாரணை நிறைவு நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் அலிகான் துக்ளக் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.