நாளை தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு 4 , 5 ஆண்டுகாலமாக தங்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என சத்துணவு ஊழியர்கள் ஆதங்கம்.காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்.இதையும் படியுங்கள் : 500 சவரன் கோயில் நகை, உண்டியல் பணம் கையாடல் - திருச்சியில் அதிர்ச்சி புகார்