பரபரப்பை கிளப்பிய பியூஷ் கோயல் : மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு திமுக அரசு இடையூறு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் குற்றச்சாட்டு.தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்ததாக குற்றச்சாட்டு தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை பங்கேற்க விடாமல் தடுத்ததாக புகார்.மதுரையை தொடர்ந்து கோவை மற்றும் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவார் பிரதமர் மோடியின் அடுத்த பயணம் குறித்து என்டிஏ தலைவர்கள் ஆலோசனை. Related Link தக்க சமயத்தில் கைகொடுத்த சென்னை மெட்ரோ..!