தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை ஏவும் திட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு, PROBA-3 செயற்கைக் கோளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைப்பு இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட்டின் ஏவுதல் நிகழ்வு நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைப்பு.சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வுசெய்யும் திட்டம்ராக்கெட் ஏவுதல்ஒத்திவைப்பு.