திமுக ஆட்சியில், ரவுடிகளின் சாம்ராஜ்யமாக, சென்னை மாறி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு. முதலமைச்சர் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்றும் விமர்சனம்.பாரிமுனை மற்றும் பல்லவன் சாலையில், கும்பல்கள் கத்திகளுடன் மோதிக் கொண்டனகுற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் உள்ளார்”சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”