தனக்கெதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் - இபிஎஸ்.ஜாஃபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது- EPSஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்.திமுகவுடன் ஜாஃபர் சாதிக்கை தொடர்புபடுத்தி பேசியதாக ரூ. 1 கோடி கேட்டு இபிஎஸ் மீது வழக்குபேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க - இபிஎஸ்.