Also Watch
Read this
By: Manigandan Raja
பெரிய அளவில் திட்டமிடும் பாஜக!
தமிழ்நாடு முழுவதும் 20,000 தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்த உள்ளதாக பாஜக அறிவிப்பு நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன் தொடங்கி வைக்கிறார்கள்.
கரூரில் பாஜகவின் தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் அண்ணாமலை நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற பெயரில் பிரச்சாரம் செய்கிறது தமிழ்நாடு பாஜக இந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை பாஜக தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved