தவெக தலைவர் விஜய் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நடவடிக்கை கோரி சந்திப்பு.ஆளுநர் ரவியை சந்தித்து கோரிக்கை மனுவையும் விஜய் அளிக்க உள்ளதாக தகவல்.காலையில் தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தவெக தலைவர் விஜய்.