மறைந்த இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி,மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி,இளங்கோவனின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்,துணை முதல்வர் உதயநிதியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்,