உலககோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு ஊக்கத்தொகை.ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அறிவிப்பு.குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை.இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கும் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை.