சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகல் என அறிவிப்பு.சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தலைமையில் கட்சியில் இருந்து விலகல்.பல்வேறு மாவட்டங்களில் நாதகவினர் விலகி வரும் நிலையில் சேலத்திலும் நிர்வாகிகள் விலகல்.கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு.