தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி,தமிழகம் முழுவதும் இந்துத்துவ தலைவர் கைது செய்யப்படுவதை சுட்டிக்காட்டி கேள்வி,திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? - அண்ணாமலை,பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டுவதாக காட்டம்,உடனடியாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்.https://www.youtube.com/embed/SVCaxy763r8