மகளிா் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயதான தமிழக வீராங்கனை ஜி கமலினியை 1 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது. கமலினிக்கு 10 லட்சம் ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து, அவரை 1 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.