இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் 2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. சுசீந்திரன் இயக்கி உள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகியுள்ளார். ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள படம் என்பதால் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.