சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.ஒன்றரை வருடங்களுக்கு பிறகு செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன? செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை என்ன?