சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையின் போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.