அத்தை வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுமி மாயம். பல இடங்களில் தேடி அலைந்தும் சிறுமி கிடைக்காததால் போலீஸில் புகார். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கோணிப்பை. கோணிப்பைக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை பார்த்து கதிகலங்கிப் போன மக்கள். போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல். சிறுமியை கொன்று கோணிப்பையில் அடைத்தது யார்? நடந்தது என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News