சென்னையில் புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலைஒரு சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனைசென்னையில் கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கம்ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஒரு கிராம் தங்கம் ரூ.13,120சென்னையில் கிலோவுக்கு 12,000 ரூபாய் விலை உயர்ந்த வெள்ளிகிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 287 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 87,000 ரூபாய்க்கும் விற்பனை