மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில், மனிதர்களை கொண்டு பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது, காண்போரை அசரவைத்துள்ளது. போஸ்டோஜ்னா குகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட குடிலில், தேவதூதர்கள் பாடுவது, இசை வாசிப்பது, மாதா, சூசையப்பர் போன்று மனிதர்கள் உடையனிந்து செய்து காட்டினர். மேலும் கிறிஸ்து பிறப்பையும் தத்ரூபமாக செய்துக் காட்டியது பார்வையாளர்களை கவர்ந்தது.