நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 96 ஆம் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய மாதா மற்றும் அந்தோணியார் சொரூபங்களை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.