வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது,மேலும் வலுபெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தகவல்,தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.