தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.