நிறைய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விகுற்றம் சுமத்தும் படத்தின் தயாரிப்பாளரை வரச் சொல்லுங்கள், பேசுவோம் என நடிகர் யோகிபாபு டென்ஷன்மேலும், ”வளர்ச்சி வந்தால் பிரச்சனைகள் வரும் என்பார்கள். எனக்கு பிரச்னைகள் நிறைய வருகிறது. சினிமாத் துறைக்கு நான் வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு பிரச்சனைகள் வந்தால், வளர்ச்சி அடைந்துள்ளேன் என்று ஏற்றுக் கொள்கிறேன். நேரம் இருந்தால் கண்டிப்பாக ஆடியோ லான்ச் வருவேன். இப்போது இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு கூட ஷூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன்,” என்றும் யோகி பாபு தெரிவித்தார்.