இலங்கையில் நீர்வீழ்ச்சி பகுதியில் மூழ்கிய இளைஞரை சுற்றுலா பெண் பயணி, துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய திக் திக் நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. மலேசியாவை சேர்ந்த Vlogger முல்யானி ((Mulyani )), தியாலுமா நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கிய இளைஞரை உடனடியாக காப்பாற்றினார். இந்த வீடியோ வெளியான நிலையில், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.