வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்கு பின்னர் படிபடியாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போதைக்கு மழை பெரியளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.