கேரளா மாநிலம் திருச்சூர் அருகே அதிரப்பள்ளி பகுதியில் தலையில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானைக்கு, வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.