இரண்டு பெண் குழந்தைகளின் தாயை காதலித்த இன்ஜினியர். தனியாக வீடு எடுத்து கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்த ஜோடி. பெட்ரூமில் உறங்கி கொண்டிருந்த இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம். கொலை செய்த கையோடு 17 வயது மகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த பெண். கடந்த 8 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தவரை கொடூரமாக கொலை செய்தது ஏன்? கொலைக்கான பின்னணி என்ன?