அரசியல் அழுத்தம் காரணமாகவே நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என ஆதவ் பேச்சு.ஆதவ்-க்கு வேறு செயல் திட்டம் இருப்பது போல் தெரிவதாக திருமாவளவன் கூறி இருந்தார்.தனது அரசியல் பயணம் தொடரும் என விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு.அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்காதது குறித்து ஆதவ் பேச்சு.தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் - ஆதவ்.வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை - ஆதவ் அர்ஜூனா.தன்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுவதாக ஆதவ் கவலை.