விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார். மேலும், தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க விலகுகிறேன் என்றும், வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை எனவும் அவர் திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.