டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வித் லவ்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படம் வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Related Link ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியில் வாரணாசி