சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையம் வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் தொடங்கிய கூலி பட ஷூட்டிங்கில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.