கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களோடு மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.