நாம்தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுவதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவு.சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்ததாக கூறியதால் மிரட்டல்.தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுவதாக சங்ககிரி ராஜ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு.உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை - ராஜ்குமார்.முகப்பு படமாக இருக்கும் பிரபாகரன் புகைப்படத்தையாவது நீக்கிவிடுங்கள் - ராஜ்குமார்.