கோவா ஸ்டைலில் கிளுகிளுப்பான உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெட்டிங் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, வெட்டிங் பார்ட்டியின் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஹாட்டாக உடை அணிந்துள்ள கீர்த்தி சுரேஷ், கோவாவில் எப்படி கலர் கலராக உடை அணிந்திருப்பார்களோ அதே போல் கலக்கலாக உடை அணிந்து கலக்கியுள்ளார்.