கிறிஸ்துவ முறைப்படி காதலரை மணந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள், இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி உள்ளன. கோவாவில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், மறுநாள் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டனர். அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் அன்பின் வெளிப்பாடாக, உதட்டில் முத்தமிட்டுக்கொண்டனர்.