ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்த விவகாரத்தில் டிஜிபி அலுவலகம் விளக்கம்,கல்பனா நாயக் அலுவலக அறையில் ஏற்பட்ட தீ விபத்து நாசவேலையோ சதிச் செயலோ அல்ல என விளக்கம்,தீ விபத்து நடந்த அன்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக விளக்கம்,மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டது தடயவியல் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் விளக்கம்.https://www.youtube.com/embed/_uGDxRf5xH8