வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கணவன். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய கும்பல். சிசிடிவி காட்சிகளில் பதிவான கொலையாளிகளின் முகம். கணவனின் கொலையில் மனைவிக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் அம்பலம். திருமணமான 7 நாட்களில் கணவன் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?இதையும் பாருங்கள் - ஏழு ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்