பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகக் கூறி இருப்பதைச் சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் துரோகம்புதிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அரசு தொிவித்தமைக்கு கண்டனம்புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்ய தயாா் என கூறியதன் மூலம் பழைய ஓய்வூதிய திட்டம் நிராகரிப்பு